சித்தர் ஓரையே தமிழர் புத்தாண்டு
தமிழரின் வானியல் அறிவு இரு கூறுகளை கொண்டது. ஒன்று முழுமையான அறிவியலான வான்அறிவியல் (Astro physics) . மற்றது பிறப்பயிம் (astrology) இது தமிழர்களின் மரபு. இத்தகைய வானியல் அறிஞர்களை தொல்காப்பியர் அறவர் எனப் பாரட்டுவர் வியாழன் கோள்களை பற்றிய துல்லியமான கணக்கீட்டை கணியர்களும் வள்ளுவர்களும் அறிந்துள்ளனர் அதை வியாழ மாலை என்று எழுதியுள்ளார்கள்.. இதை அழித்து விட்டார்கள் கயவர்கள் ஒரு சூரியன் உதிக்கும் நேரத்தில் இருந்து அடுத்த சூரியன் உதிக்கும் நேரத்தை ஒரு நாள் என்று கணக்கீட்டு ஒரு முன்றாம் பிறையிலிருந்து நிலா தொடங்கும் நேரத்தில் இருந்து அடுத்த முன்றாம் பிறை நிலா தொடங்கும் நேரத்தை ஒரு மாதம் எனவும் வகுத்தார்கள் அதாவது 29.5 * 12 = 354 days இதை தான் ஆங்கிலத்தில் லூனார் காலம் திரி என்று அழைத்தார்கள் (lunar calendar) புமி சூரியனை சுற்றி வர எடுத்து கொள்ளும் காலம் 365.25 நாட்கள். ஆனால் லூனார் காலம் திரியில் 354 நாட்கள் மட்டுமே மீதம் 11.25 நாட்கள் குறைகிறது ஆனால் இந்த லூனார் காலம் திரி அன்றைய சிவன் காலத்தில் வாழ்ந்த வேட்டையாடி வாழ...