தமிழ் பிராமணர்கள் vs யூத பிராமணர்கள் யார்? புத்தர் பிராமணர்களை பற்றி கூறியது என்ன..?
பார்ப்பார் , பிராமணர், யூத பிராமணர்கள் இவர்கள் அனைவரும் ஆரியர்கள் இவர்களுக்கும் தமிழர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று காலம் காலமாக அன்றைய ஈ.வே.ரா. பெரியசாமி நாயக்கரும் மற்றும் சில தமிழர் குடி அல்லாதவர்களும் சொல்லி சொல்லி தமிழர் குடி மக்கள் மனதில் பதிய வைத்து விட்டனர் அயோக்கியர்கள்.
சரி
பிராமணர்கள் என்போர் யார்…..
பிரம்மா என்ற சொல்லுக்கு வேர்ச்சொலாக பிரிஹ் என்ற சொல்லை சமற்கிருதம் தருகிறது
பொருள்: பெருக்கம், முன்னேற்றம், மாற்றம் (சிறிய ஒன்று பெரிதாவதை) என்று சமற்கிருதம் தரும் பொருள்.
ஆனால் பெருஎன்ற தமிழ் சொல்லின் திரிபே பிரிஹ் என்றானது.
பிரிஹ் ....பிரஹ்மா ....
பிரஹ்மா என்றாகி திரிந்துள்ளது
சமற்கிருததில் பிர - பிரா ஆகிய சொற்களுக்கு முன் பெரு என்ற தமிழ் சொல்லை சேர்த்தால் பொருள் வெளிப்படும்.
ஆனால் இந்த பிர - பிரா இதுவும் தமிழ் சொற்களே. தமிழில் முன்னொட்டு சொற்காளாக வரும்
எ.டு
பிரசித்தம்…..பெருங்சித்தம்
பிரபஞ்சம்…..பெருங்பஞ்சம்
பிரசங்கம் …. பெரும்சங்கம்
இப்படியாக பிர பிரா பதிலாக பெரு என்ற தமிழ் சொல்லை சேர்த்தால் தமிழ் பொருள் வரும்
பெரு அணன்…. பெருஅமணன்...... பெருமணன் … பிரமணன்….. பிராமணன் என்று திரிந்துள்ளது.......
இதில் பெரு என்றால் மதிப்பிற்குரிய அதற்க்கான பெருளை தரும்.
அணன் என்றால் பெருமைக்குரியவர், மூத்தவன் , பெரியவன்
அமணன் என்றால் நிர்வான நிலை அதாவது கடவுள் நிலையை அடைத்தல் என்று பொருள் சித்தர்கள் தியானத்தில் இருக்கும் போது அவர்களின் ஆடை எல்லாம் அவிழ்ந்து விடும்.
பெரும் அமணன் என்றால் அனைத்தையும் அறிந்து கற்று தெளிந்த சித்தர்களை குறிக்கும் பொது பெயர்
அதற்கு கடினமான யோகப் பயிற்சியும், அறிவுத்தேடலும், மனிதர்கள் மீதான கருணையும், தியானமும் தேவைப்படும். இன்றைக்கு வாழ சொல்லித்தருகிறேன், ஆழ சொல்லித்தருகிறேன் என்று புருடா விடும் ரவிசங்கர் , ஜக்கி வாசுதேவ் மாதிரியான கார்ப்பரேட் சாமியார்களுடன் இதனைக் ஒப்பிட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்
ஆகையால் தான் இராவணனின் தந்தை வைச்ரவர் (இதற்கு தமிழ் பெயர் தேட வேண்டும்) அனைத்து கலைகளிலும் கைதேர்ந்தவன் என்ற பொருளில் தன் மகனை பார்த்து பெருஅமணன் என்று சொல்லியுள்ளார் அதுவே சமற்கிருததில் பிராமணன் என்று எழுதியுள்ளார்கள் .
உண்மையான வால்மீகி ராமாயணத்தில் பெருஅமணன் என்று தான் இருந்திருக்கும் என்பது எனது கருத்து ….
ஆகையால் இந்த பெரும் அமணனர்கள் மதிப்புமிக்கவர்களாக இருந்துள்ளார்கள்
அதாவது பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பணி பொதுவான பெயர் அதில் வேறு வேறு துறை சேர்ந்த ஆசிரியர்களும் பணிபுரிவார்கள் ஆனால் பொது பெயர் ஆசிரியர் என்று தானே அழைப்போம் ஆனால் அனைத்து பாடத்தையும் தெரிந்தவர்களை அதிமேதாவி , ஞாணி என்று அழைப்பது போல்
அனைத்து கலைகளையும் தெரிந்து கடவுள் நிலையை அடைபவர்களை பெருஅமணன் என்று பொது பெயராக அழைத்துள்ளார்கள் தமிழர்கள்…
கிபி 2 -4 நூற்றாண்டில் களப்பிரர் காலத்தில் யூதர்களின் கட்டுப்பாட்டில் தமிழ் குடிகள் வருகிறது. வட இந்தியாவிலும் யூதர்களின் கட்டுபாட்டில் மாட்டி கொண்டாது முதலிலே கிமு 1500 ஆண்டுகளுக்கு முன்பே ஆனால் தமிழகத்தில் அந்த தாக்கம் அப்போது இல்லை ஏன்னெற்றால் தமிழர் வம்சாவளியான புத்தர் வட இந்தியாவில் ஒரு பக்கம் இருந்தாலும் அதற்கு முன்பு முதலில் இருந்தே ஆசீவக சித்தர்கள் இருந்துள்ளார்கள் அதற்கு அலெக்சாண்டர் படை எடுப்பே சான்று…..புத்தரும் பொறாமை கொண்டவராக இருந்துள்ளார் ஆசீவக சித்தர்களை பார்த்து. அப்படி என்றால் ஆசீீீவக சித்தர்களின் ஆளுமையை பார்த்து
கொள்ளுங்கள்......
அங்கு இருந்த ஆசீவர்களும் வள்ளுவர்களும் கணியர்களும், மற்றும் சாங்கியம் லோகயுதம் போன்ற தமிழர் சமயங்களின் தாக்குதலாலும் யூதர்களால் தமிழகத்தில் வரமுடியவில்லை.
அந்த மனு தர்மம் இன்னும் சொல்ல போனால் மனுதர்மம் எழுதியவன் யூதன் ஆனால் மனு என்ற தமிழ் பெயரை வைத்து எழுதியுள்ளான் சுமதி பார்க்கவா என்னும் யூதன் தான் மனு சாஸ்திரத்தை எழுதியுள்ளான். ஆனால் தமிழ் பெயரை வைத்துக். அவர்களின் கேவலமான வாழ்க்கை முறை தமிழகத்தில் நுழையவில்லை........
புத்தர் ஒரு பிராமணனை பார்த்து இவன் வேச பிராமணன் என்று சாடியுள்ளார் அதாவது இவன் போலி பிராமணன் என்று சொல்லியுள்ளார்…
இதில் இருந்தே தெரிகிறது பிராமணன் என்ற பெயர் கடவுள் நிலையை அடையபவர்களை குறிக்கிறது என்று …..
யூத பிராமணர்கள் என்போர் இங்கு இருந்த பெருஅமணனர்களின் மக்கள் செல்வாக்கை பார்த்து விட்டு அவர்கள் அந்த இடத்தை பிடித்து கொண்டார்கள்…
ஆசீவக சித்தர்களை மற்றும் அமணனர்களை கொண்று விட்டு (அது தான் மதுரையில் ஏழாயிரம் அமணர்களை கழுவில் ஏற்றி கொன்றது) அது களப்பிரர் ஆட்சியில் நடந்து அப்போதிலிருந்து யூதர்கள் தன்னை பிராமணர்கள் என்று அழைத்து கொண்டு வந்துள்ளனர் . யூதர்கள் மக்களை கட்டாயமாக பிராமணர்கள் என்று அழைக்க சொல்ல வைத்திருக்க வேண்டும அதன் வழி வழி வந்த செயல்பாடுகளால் தான் நம் முன்னோர்களுக்கு இவர்களை பற்றிய சிறிது செய்தி கூட தெரியாமல் போய்விட்டது.
தமிழ் பெரும்அமணர்களை இடத்தை பிடித்து கொண்டு கடவுள் நிலையை பற்றிய தெரியாத இவர்கள் அந்த இடத்தை பிடித்து கொண்டதாலும் யூத நாட்டில் இருந்து வந்தாதலும் இப்போது இருப்பவர்களை யூத பிராமணர்கள் என்று அழைக்கிறார்கள்…..
பார்ப்பார் யார் …..?
பிராமணர்கள் என்பதை அன்றைய தமிழர் சித்தர்களை குறிக்கும் போது பார்ப்பார் என்பது தமிழரை தான் குறிக்கும்
யூத பிராமணர்கள் உயரிய மதிப்பிற்குரிய அனைத்தையும் திருடி கொள்வார்கள்! திருடியும் கொண்டார்கள்!
தமிழ்நாட்டில் அறிவின் மக்களாக அறியப்பட்ட கணியர், வள்ளுவர், பார்ப்பார், அந்தணர் போன்றோர் அவர் அவர் துறைகளில் மேதைகளாக விளங்கியவர்கள்…..
அப்படி திருடியது தான் இந்த பார்ப்பார் அந்தணர் எல்லாம். பிராமணர்களை குறிக்கும் என்று கி.பி 10 நூற்றாண்டுக்கு பிறகு உரை பல எழுதப்பட்டபோது
இச்சொற்களுக்கு உரியவர்கள் யூத பிராமணர்களே என்று திரத்து கூறப்பட்டன
பார்ப்பார்….நாள் கோள் பார்ப்பவர்கள்
வள்ளுவர்… வானியல் அறிஞர்கள்
கணியர் ….. அறிவியல் மற்றும் சோதிடம் மேதைகள்
அந்தணர்…..அமைச்சுக பணியாளர்கள்
பார் என்ற தமிழ் சொல் வானத்தில் கோள்களை பற்றி ஆய்ந்து பார்பவர்கள் பார்ப்பார் என்ப்பட்டனர்
தொல்காப்பியம் யூத பிராமணர்கள் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன்பே 7000 - 10000 ஆண்டுகளுக்கு முன்பே எழத்தப்பட்டதாகும். இங்கு இருக்கும் அரசியலாலும் உலக யூத அரசியல்லாலும் உண்மையான காலங்கள் வெளிவரவில்லை…
பார் என்ற மூல தமிழ் சொல்லே பாபிலோனிய சமயத்தில் நாள் கோள் பார்ப்பவர்களை பார் என்ற தமிழ் சொல் கொண்டு பாரு ( baru seer) என்று அழைத்தனர்.
இப்படி பார்ப்பார் என்று தமிழர்களை குறிக்கும் சொல்லை யூத பிராமணர்களிடம் ஒப்பிட்டு அவர்கள் தான் இவர்கள் என்று சொல்லி
பார்ப்பான் பார்பான் என்று அவர்களை திட்டுவது போல் நாடகமாடி தமிழர்களை அழித்து கொண்டு வந்தான் யூதனும் அவனின் கைக்கூலியான ஈ.வே.ரா என்னும் நாயக்கரும்
சிந்தித்து பாருங்கள்…
….#மெய்யறிவு கற்போம்#

Comments
Post a Comment